அப்பிராணி
அப்பிராணி
பூனையை கொஞ்சுவதும்
![]() |
தரை அதிராமல்
நடந்து
பொழுதெல்லாம் மெய்த்தூய்மை
பேணி
அத்தான் அத்தான் என
விளித்து
வெண்பாவை விழிகளால்
என்னை வருடியபடி
இருப்பவளைக் கொஞ்சுவது?
அப்பிராணி
பூனையை கொஞ்சுவதும்
![]() |
தரை அதிராமல்
நடந்து
பொழுதெல்லாம் மெய்த்தூய்மை
பேணி
அத்தான் அத்தான் என
விளித்து
வெண்பாவை விழிகளால்
என்னை வருடியபடி
இருப்பவளைக் கொஞ்சுவது?
கருத்துகள்
கருத்துரையிடுக